Thursday, 30 October 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 விரைவில்

சனி பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 விரைவில்




துல்லியமான துளியும் பொய் கலப்பு இல்லாத உள்ளதை உள்ளபடி சொல்லும் இந்த சனி பெயர்ச்சி பலன்களை ஐம்பது வருடத்திற்கும் மேலாக பாரம்பரியம் கொண்ட ஜோதிடர்,  தலைசிறந்த ஜோதிட வார பத்திரிகையான "எதிர் காலம்" இதழில் துணை ஆசிரியராகவும், தினத்தந்தி பத்திரிகையில் ஐயா ஆதித்தனார் அவர்களுடன் பணி புரிந்தவரும், இந்தியாவிலேயே முதல் முறையாக தபால் மூலம் எளிய முறையில் ஜோதிட பயிற்சி அளித்தவரும், பல ஜோதிட ஆராய்ச்சி நூல்களை எழுதியவரும், மேலும் பல புத்தகங்களை எழுதி கொண்டு இருப்பவரும், தனக்கு இறைவன் அளித்த ஜோதிட திறனை வியாபாரமாக கருதாமல் மக்கள் சேவையாக கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக சேவை செய்து வரும்   “பிரபல ஜோதிடர் திரு வீரராகவ அய்யங்கார்”  இந்த சனி பெயர்ச்சியில் வெற்றி பெற போக வேண்டிய கோவில்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் போன்ற அரிய ஆன்மீக, ஜோதிட தகவல்களை சாணக்யன் குரல் வாசகர்களுக்காக விரைவில் வழங்கவிருக்கிறார்.

No comments:

Post a Comment